Page 3 of 7
முறைக்குறீங்க?”
இந்த தடவையும் ஆனந்தின் முகம் மாறிப் போனது. அதில் இருப்பது என்ன என்று படிக்க முடியாமல் அகிலா திணறினாள்.
“அதைப் பத்தி அப்புறம் பேசலாம் மிஸ் அகிலா. இப்போ எனக்கு உங்க உதவி தேவைப் படுது. அதைப் பத்தி முதல்ல சொல்றேன்”
ஏன் என்றுப் புரியவில்லை... ஆனால், ஆனந்திற்காக எதையும் செய்ய அகிலா தயாராக இருந்தாள்...
“என்ன உதவின்னு சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
>“நீங்க ஸ்கூல் படிச்சப்போ சைன்ஸ்ல வீக்... ஹையர் செகன்டரில பிஸிக்ஸ் ஓகே, பையாலஜி சுமார்... கெமிஸ்ட்ரி ரொம்ப மோசம்... மேத்ஸ்ல டாப்! காலேஜ்ல எல்லா செமஸ்டர்லேயும் நல்ல மார்க்ஸ் வாங்கி இருக்கீங்க...