Page 24 of 33
”என்னத்த சொல்லிட்டோம் இப்படி கோச்சிட்டு போகுது என்ன செய்றது இப்ப” என பலமாக யோசித்தான். மாலை வரை யோசித்தவனுக்கு ஒன்றும் புரியாமல் போக மெதுவாக கீழே இறங்கி வந்து பூஜைக்கு செல்ல ரெடியாகி ஹாலுக்கு வந்தான்.
”பாட்டி காப்பி” என்றான் உத்ரா தன் அறையிலிருந்தே பதிலளித்தாள்
”பாட்டி வீட்ல இல்லை” என்றாள் உத்ரா
”எங்க போயிருக்காங்க” என்றான் பார்த்திபன்
”பக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன திரும்பிப் பார்த்தான் உத்ரா கேரியருடன் இருக்கவும் அவளை மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்துவிட்டு
”கேரியரை அங்க டேபிள் மேல வைச்சிட்டு போ” என கூறிவிட்டு மீண்டும் கணக்கு போட ஆரம்பித்தான்.