Page 3 of 33
”அதுக்கு எதுக்கு இப்படி எடுக்கனும்”
”ஏன்மா நானா உன்கிட்ட வந்து உன் முந்தானையை விலக்கி விட்டு போட்டோ எடுத்தேன் நான் எடுக்கனும்னு நினைச்சப்பத்தான் காத்தடிச்சி உன் துணி விலகனுமா ஆமா முந்தானை எப்படி விலகிச்சி பொண்ணுங்க எல்லாம் சேப்டி பின்னு போடுவாங்களே அது மாதிரி நீயும் போட வேண்டியதுதானே”
”பொண்ணுங்களை பத்தி நிறைய விவரம் தெரிஞ்சி வைச்சிருக்கீங்க போல” என்றாள் சந்
...
This story is now available on Chillzee KiMo.
...
தவன்
”இல்ல எப்படியும் நீ கோபமா இருப்ப, எப்படி சமாதானம் பண்ணாலும் திட்டுவ அதனால இது எதுக்குன்னு” என அவன் இழுக்க
”ஓ அப்படியா சரி போங்க குட்நைட்” என அவசரமாக சொல்லிவிட்டு படுக்க போக