Page 7 of 33
வந்திருக்குமா”
”அப்ப என் சமையலை குத்தம் சொல்றீங்களா” என நந்தினி தன் கணவனைப் பார்த்து கேட்க
”நீ சமைச்சி நான் சாப்பிட்டிருந்தாதானே சொல்ல அதான் வீட்டோட மாப்பிள்ளையா மாத்திட்டீங்களே என்னை, முதல் நாள்ல இருந்து உங்கம்மா சமையல்தான் சாப்பிடறேன், எப்படியிருக்கும் சூப்பராயிருக்கும்” என சொல்லவும் ஜானகி வந்தாள்
”மாப்பிள்ளை என்ன நீங்க என் பொண்ணை கிண
...
This story is now available on Chillzee KiMo.
...
் தாயிடம்
”ஆமாம்மா ஜானகி சொல்றதும் சரிதானே ஊர் வழக்கம்னு ஒண்ணு இருக்குல்ல அதையும் பார்க்கனும்ல அம்மா”
”உன் பொண்ணுங்க என்ன பண்றாங்க, இதான் நீ வளர்த்த லட்சணமா இதுக்கு என் வளர்ப்பு