Page 8 of 33
சரியில்லன்னு 20 வருஷத்துக்கு முந்தி இதே ஹால்ல என்னை நிக்க வைச்சி கேள்வி கேட்டு விரட்டினவதானே நீ, என் பொண்ணையும் விரட்டினீங்க அவளோட வாழ்க்கை கேள்வி குறியானதை பத்தி யாருக்கும் இங்க கவலையில்லை என்னவோ உன் புள்ளைங்க வளர்ந்து எது தப்பு எது சரின்னு புரிஞ்சிக்கிட்டதால இப்ப என்கிட்ட பயப்படறமாதிரி நடிக்கிறியா உன் நடிப்பெல்லாம் இனிமேல என்கிட்ட செல்லாது” என பாட்டி கூறவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப என்னாச்சி நான் எதுவும் திட்டல போதுமா” என்றான் வசீ பாட்டியும் எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டார் பாட்டி பின்னால் செல்ல முயன்ற மானஸாவை தடுத்தான்.
”இப்ப எதுக்கு நீ பாட்டி பின்னாடி போற”