Page 7 of 10
விடாக் கண்டன்...
“... உன் லிப்ஸ்... ஊஊ... அன்னைக்கு வீட்டுல குலாப் ஜாமூன் சாப்பிட்டீயே.. அப்போவே நினைச்சேன்...”
எஸ்.கே தொடர்ந்து தன் மனதில் இருப்பதை மறைக்காமல் கொட்டிக் கொண்டே இருக்கவும்... நந்தினியின் கலக்கம் அதிகமானது...
வேறு வழி இல்லாமல் அவளின் ‘டு கோ’ ஆயுதமான கவிக்கு மெசேஜ் அனுப்பினாள்...
Kavi SOS please
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியா தூங்கலைனா கண்ணை சுத்தி டார்க் சர்கில்ஸ் வந்திரும்... அப்புறம் கல்யாண போட்டோ நல்லா இருக்காது... உங்களுக்கும் அதே தான்! போனை வச்சுட்டு ஒழுங்கு மரியாதையா படுத்து தூங்குங்க!!!! குட் நைட்...”