Page 25 of 32
மதுராவுக்கு யோசனையாக இருந்தது.. அவளின் கேள்வியை புரிந்து கொண்டவன்
“சாரி.. இந்த பிள்ளைகள் வந்தது ஒரு விபத்து.. என்னுடைய தவறு முட்டாள்தனம்.. ஒரு நாள் என் நிலை மறந்து நான் செய்த தவறால் வந்தவர்கள்..
அதற்காக இன்று வரைக்குமே வெட்கப் பட்டு வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு கணவனாக அல்லாமல் நானும் ஒரு சராசரி ஆண் மகனாக அன்று நடந்து கொண்டேன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
்டவனோ இன்பமாய் அதிர்ந்து போனான்.. ஆனாலும் அவன் கேட்டது சரிதானா என்று குழப்பமாக சந்தேகமாக இருக்க
“நீ என்ன சொல்ற மதுரா? சரியாக காதில் விழவில்லை... “ என்று மீண்டும் ஒரு தரம்