Page 27 of 32
பிடிக்கும்.. ஆனால் அவளை மணந்து கொள்ள நான் தகுதி இல்லாதவன்.. ஐம் நாட் ஏன் எலிஜிபில் பேச்சுலர்...” என்றான அதே விரக்தியோடு..
அதைக்கேட்டவளோ மீண்டும் கண்களை பெரிதாக விரித்தாள்.. அதுவும் அவனை மறந்து மந்தாகினியை மகி என்று அழைத்து உளறி வைத்ததை மதுரா சரியாக கண்டு கொண்டாள்..
உடனேயே அவள் மூளை வேகமாக எதை எதையோ கணக்கு போட்டு பார்க்க அடுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ததும் அவன் முகம் செவ்வானமாய் சிவந்து போனது..
இதுவரை தன் மனதினில் பொத்தி பூட்டி வைத்திருந்த அவன் காதல் எப்படியோ வெளிவந்து விட்டது புரிய, முகம் எங்கும் வெட்க ரேகைகள் ஓடின...