Page 17 of 20
அந்த பேப்பர்களைப் படித்ததும் அரண்டுப் போனாள். கலங்கிப் போனாள்.
”விஜய் என்னை விட்டு வெளிநாடு போகப் போறானா, அதுக்காகத்தான் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக்கான், ஏன் இதை என்கிட்ட சொல்லலை, மறைச்சிட்டான் இல்லை என்னை விட்டுட்டு போகனும்னு முடிவே பண்ணிட்டான், இல்லைன்னா அவனுக்கு மட்டும் பாஸ்போர்ட் எடுத்து ... மாம்
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்குத்தான் இத்தனை நாளா போன் மேல போன் போட்டியா”
”ஆமாம்”
”வீட்ல ஏதாவது பிரச்சனையாக்கா”
”ஆமாம்”