ஒருவேளை நாம் ஜெயித்தால் பாதி ஓனர் ஆகலாம், கூடவே 500 கோடி சொத்து கிடைக்கும், இதன் பிறகு வேலை வேலை என அலைய வேண்டாம், வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம்,
இதனால் ஜனனியுடன் பேசவும் பழகவும் நேரம் கிடைக்கும், ஜனனி தன்னிடம் நீண்ட நாளாக எதிர்பார்த்தவை அனைத்தும் நிறைவேறும், அவளை மகிழ்ச்சியாக
... This story is now available on Chillzee KiMo. ...
ம்பினான்
. ஒரு வாரமாக கான்டீனில் சாப்பிட்டுக் கொண்டும் தனது கேபினிலேயே உறங்கிக் கொண்டும் தனக்கான ஆடைகளை கார்த்திக் மூலம் கடையில் வாங்கி வைத்துக் கொண்டும் நேரம் காலம் பாராமல்
2 comments
Nice epi ma'am 👏👏👏👏 wish they try to understand each other... And stop bickering 😷😷 they are acting like kids 😈😈 kadhalichi kalayanam pana ena steam can't the family support her wen she is confused and in need :o <br />Thank you.
:clap: nice & interesting epi sasi (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL: