Page 12 of 20
காலையில கிளம்பி இங்க வந்துட்டேன்”
”ஓஹோ அப்ப கூட நீ நைட் வீட்டுக்கு வரனும்னு நினைக்கலை, ஏன் வரனும், அங்கயே தங்கிட வேண்டியதுதானே”
”தங்கியிருப்பேன் ஆனா முதலாளி கேட்கலை”
”ஓ அவருக்காகத்தான் நீ இங்க வந்த, இல்லைன்னா நீ வந்திருக்க மாட்ட“
”அப்படியில்லை ஜன ... ் கம்பெனியை காப்பாத்தவும் முதலாளி என் மேல வைச்சிருக்கற நம்பிக்கையை காப்பாத்தவும்தான் இப்படி நான் கஷ்டப்படறேன்
This story is now available on Chillzee KiMo.
...