Page 14 of 20
”இல்லை விஜய் நீ எப்ப வருவேன்னு நான் காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா, நீ வந்ததும் நான் எடுத்திருக்கற முடிவை உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்”
”முடிவா என்ன முடிவு”
”இது செட்டாகாது விஜய்”
”எது“
”இந்த உறவு”
”உளறாத”
”உன்னால என்னை சந்தோ ... /span>, சக்தி திரைக்கதை வசனம் எழுதுவதில் திறமையானவன், பாலன் நல்ல கவிதைகளை எழுதுபவன் பாடலாசிரியராக வரவேண்டும் என்ற ஆசை உண்டு, சிறிது இசையிலும் திறமை உண்டு,
This story is now available on Chillzee KiMo.
...