Page 19 of 20
”இல்லைடா அது சரியா வருமா” என தயக்கமாக கேட்க
”அக்கா நீ எப்ப வந்தாலும் என் வீட்டு கதவு திறந்தே இருக்கும், உனக்கு யாருமில்லைன்னுதானே அந்த விஜய் உன்னை இப்படி கஷ்டப்படுத்தறான், நீ வந்துடு, அப்பதான் அவனுக்கு உன் அருமை தெரியும், நீ அங்கயே இருந்தா அவன் இஷ்டப்படி நடந்துக்குவான், ... மாவும் அமைதியா இருக்காங்க
This story is now available on Chillzee KiMo.
...