Page 3 of 20
ஸ்டூடியோலதான் நடக்கப் போகுது, அந்த அளவுக்கு சகல வசதிகளோட அந்த ஸ்டூடியோவை நான் ரெடி பண்ணியிருக்கேன், திறப்பு விழாவுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு” என சொல்ல அங்கிருந்த அனைவரும் அவருக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் சொல்ல கௌதமும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு மனதுக்குள் றெக்கையில்லாமல் பறந்தான்
”ஆஹா சூப்பர் ... ருக்காவது ஆட்சேபனை இருந்தா முன்னால வந்து சொல்லுங்க
This story is now available on Chillzee KiMo.
...
அவர் சொன்ன அனைத்தையும் கேட்டு அனைவருமே குதூகலமாக இருந்தார்கள், அதனால்