Page 23 of 41
”என்ன டாக்டர் நீங்க, அன்னிக்கு எனக்கு மட்டும் என் இடத்துக்கே வந்து பார்த்தீங்களே”
”உங்களையா எப்ப யார் நீங்க”
”சார் நான் பார்த்தி இங்க மார்க்கெட்டில பூ வியாபாரம் பண்றேன் கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு காய்ச்சல் வந்தப்ப உத்ரா வந்து உங்களை கூட்டிட்டு வந்தாளே” என அவன் கூறவும் உத்ரா பெயரை சொன்னதும் சபரிஷ்க்கு புரிந்துவிட் ... ியாயிடுச்சி
This story is now available on Chillzee KiMo.
...
”என்னத்த சரியாச்சி முகமெல்லாம் வீங்கி போன மாதிரி இருக்கு எழு ம் எழு” என அவளை அதட்ட அவளும் வேறு வழியில்லாமல் எழுந்து நின்று அவனை பார்த்தாள்.