Page 5 of 6
போல அதிர்ந்து அவனின் கையை இறுக பற்றிக் கொண்டாள்...
ஒரு சில நிமிடங்களுக்குப் பின் அவளின் உதடுகளை விடுதலை செய்து முகத்தை நிமிர்த்தினான் விஜயன்...
இன்னும் அவனின் காதல் வைத்தியத்தில் இருந்து முழுவதுமாக வெளி வந்திருக்காமல் உதடுகளை விரித்து அவனை குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பிறைநிலா...
“இப்போ ஓகே... ‘ஒன்னும் இல்லை’ மாறிப் போயிருக்கனுமே...” என சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக் கொண்டார்கள்.
“அவங்களை வர சொல்லுங்க...” என்றான் விஜயன்.
சில வினாடிகளில் அகிலா அங்கே வந்தாள்.
அவள் முகத்தில் துளியும் பயமோ, டென்ஷனோ இல்லை. ரிலாக்ஸ்டாக புன்னகை மின்ன