Page 2 of 16
இல்லை, அப்படி வரும் போதெல்லாம் தனது செல்போன் எடுத்தப் பார்ப்பான். ஆம் அவனது வீட்டில் ஆங்காங்கு சிசி கேமரா வைத்திருந்தான், அதனை செல்போனிலும் பார்க்கலாம், அவ்வப்போது வீட்டிற்கு செல்ல முடியாத நேரத்தில் வீட்டு நினைவு வரும் போதெல்லாம் தனது செல்போன் மூலமாக வீட்டில் நடப்பதை பார்ப்பான், எப்பொழுது பார்த்தாலும் ஜ ... ு செய்த விவரமானது பத்மநாபனுக்கு மட்டுமே தெரியும்
This story is now available on Chillzee KiMo.
...
ஏனென்றால் அபி ஒரே வாரத்தில் விஜய்யின் இரண்டு மாத ப்ராஜெக்ட் வேலையை