Page 10 of 16
அவன் சென்றதும் அவளால் எதையும் ஜீரணிக்க இயலவில்லை, தன்னை அடிக்கும் அளவு வந்துவிட்டான், செல்கிறேன் என்றதும் தன்னை தடுத்து நிறுத்த கூட முடியாமல் உன் விருப்பம் என்றானே, தன்னை வெறுத்தே விட்டான் என்ற நினைப்பில் அவளுக்கு சட்டென கௌதமின் நினைவே வந்தது
அவனுக்கு போன் செய்துப் பேசினாள் ஜனனி
”கௌதம் என்னால இதுக்கு மேல முடியலை ... டிருந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
இதில் கௌதம் லாக்டவுன் காரணமாக கிடைக்கும் நேரத்தில் ஷார்ட் பிலிம் எடுக்க முடிவெடுத்து தனது 4 நண்பர்களையும் தனது வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்துவிட்டான்,