Page 12 of 16
சென்றுவிட்டாள் என்று எப்படியும் அவள் தந்தையின் ஊருக்குத்தான் சென்றிருப்பாள் என நினைத்து நொந்துப் போனான். அவளின் போனிற்கு ஃபோன் செய்ய அதுவோ ரிங் போனதே தவிர எடுத்தபாடில்லை, அவனும் விடாமல் முயற்சி செய்துக் கொண்டே இருந்தான் ஆனாலும் பலனில்லை அதில் அவனுக்கு விட்ட கோபம் துளிர்விட்டது.
”என்ன சொன்னாலும் கேட்காம இருக்காளே,
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக வரவில்லை, ம்மா ம்மா என்று மட்டும்தான் அவளால் சொல்லமுடியும் ஆனாலும் விஜயின் அருகாமையில் அவனின் கவலையை கூட புரிந்துக் கொள்ளாமல் அவனிடம் சிரித்து விளையாடத் தொடங்கினாள் ஹனிகா