Page 13 of 16
அவனின் கன்னத்தில் வளர்ந்த தாடியை தடவிப்பார்த்து சிலிர்த்தவள் கெக்க பெக்கவென பொக்கைவாய் திறந்து சிரிக்க அவளின் சிரிப்பில் தனது கவலையை மறந்தான் விஜய், அவளுடன் விளையாடத் தொடங்கினான், எத்தனை நாள் ஏக்கம் இன்று அவனுக்கு தீர்ந்தது அவனின் பாசத்தை அவளிடம் கொட்டிக் கொண்டிருக்க, குழந்தையும் அவனிடம் சீக்கிரமாகவே ஒட்டிக் கொண்டது
இதில் மறு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல மாமா இருக்கார்ல அவர் குழந்தைதானே அது, அவரே பார்த்துக்கட்டுமே”
”முட்டாள் மாதிரி பேசாத கௌதம், மாப்பிள்ளைக்கு என்ன தெரியும் குழந்தையை அவரால