(Reading time: 29 - 57 minutes)
Thaayumanavan
Thaayumanavan

ஏய் என்ன பேச்சு இது, என்னை நீ நம்ப மாட்டியா, என்னோட வாழ்க்கையே நீதான், உன்னை விட்டுட்டு இன்னொரு வாழ்க்கையா உளறாத ஜனனி என்னை நம்பு

மாட்டேன், நீ மாறிட்ட, பணம், புகழ், பதவி மேல ஆசைப்பட்டு குடும்பத்தை கூட இழக்க தயாராயிட்ட, உன்னை நான் வெறுக்கறேன்

This story is now available on Chillzee KiMo.

pan>எனக்கு தெரியும் சார், நான் கம்பெனியை பார்த்துக்கறேன், என் மேல நீங்க வைச்சிருக்கற நம்பிக்கையை நான் பொய்யாக்க மாட்டேன் சார், என்னை நம்புங்க சார்

6 comments

• 8 months baby-i etho 8yrs baby range la janani sollurangale :D
utter misunderstanding, hight expectations and lack of trust facepalm kuda time spend panalenu mothama avarai vittu povadha 😈 adhum pappa va kuda marandhu steam

nice update ma'am 👏 👏👏👏👏 ivanga eppadi camera fix pana poranganu parkalam.....guess vijay might win their hearts 😍😍😍

Thank you. Happy and prosperous diwali to you and your family 🎉
• Very nice episode Ma’m ! Hope both Janani and Vijay would be able to understand each other during this separation. Looking forward for next episode.
• ஜனனிக்கு இந்த பிரிவு தேவைதான். முட்டாள்தனமான முடிவு எடுத்திட்டா. குடும்பத்தை வேலையை ஓரே நேரத்தில் அவ்ளோ எளிதாக கையாள முடியாது. விஜய்க்கும் இது தேவைதான். ஆனால் குழந்தை என்ன பாவம் செய்தது. எந்த வேலை வெட்டிக்கும் போகாத தம்பிக்கு பொறுப்பான பதவியில் இருக்கும் மாமா மீது கோபம். வேலையை போன்றே குழந்தையையும் விஜய் சிறப்பாகவே கவனிப்பான். இழப்பு ஜனனிக்குதான் ஆனால் தண்டனை குழந்தைக்கா

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.