Page 4 of 16
இப்ப மட்டும் ஏன் வந்த, ஓ லாக்டவுன்னு அரசாங்கம் சொன்னதால வேற வழியில்லாம வந்தல்ல, அப்ப கூட எனக்காக வரலை அப்படித்தானே விஜய்” என கத்த ஆரம்பிக்க அவன் சோர்ந்தேப் போனான் ஆனாலும் அவளை சமாதானம் செய்ய முயற்சியும் செய்தான்.
அவர்களின் பேச்சு சண்டையில் இறங்கியது.
”கல்யாணம் ஆனதும் என்கூடவே நீயிருந்த, ... ை ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆனா அதைப் பற்றி விளக்கம் கொடுக்க கூப்பிடுவாங்கன்னு நினைச்சி ஏற்பாடு செஞ்சிருக்கேன்
This story is now available on Chillzee KiMo.
...