Page 9 of 16
”அது என்னால முடியாது”
”உனக்கு என்னை விட அந்த வேலைதான் முக்கியமா”
”இப்ப என் கையில கம்பெனியோட எதிர்காலம் இருக்கு, நான் விலகிட்டா அதோட அழிவுக்கு நானே காரணமாயிடுவேன், அந்த கம்பெனியை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கு தெரியுமா ஜனனி“
”அதெல்லாம் வேணாம், அதைப்பத்தி உன் முதலாள ... நான் போறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”உன் விருப்பம்” என்றான் ஒற்றை வார்த்தையில் அதையும் கோபமுடன் சொல்லிவிட்டு தனது அறையில் சென்று முடங்கினான் விஜய்.