Page 15 of 16
நால்வரிடம் சொல்ல அவர்களும் சரியென ஒப்புக் கொண்டார்கள்,
ஏற்கனவே விஜய் வீட்டில் தோட்டத்திலும் காம்பவுன்ட் பக்கத்திலும் வீட்டு ஹாலிலும் சிசி கேமரா இருக்கும், இதை ஜனனியே சொல்லியிருக்கிறாள் அதனால் மத்த இடங்களில் என்ன நடக்கிறது, மனைவியில்லாத நேரத்தில் விஜய் நிச்சயம் தவறு செய்வான், அதை வைத்து டைவர்ஸ் வாங்க வேண்டும், ... ந்நேரம் ஜனனியின் பிரிவு வேதனையைத் தந்தது பாவம் அவள் எப்படித்தான் தனியாக இருந்தாளோ என அவளை நினைத்து வருத்தமும் கொண்டான் விஜய். கூடவே ஹனிகாவை நினைத்தும் கவலைக் கொண்டான் தனது
This story is now available on Chillzee KiMo.
...