(Reading time: 8 - 16 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தாத்தா... நாம தேடி வந்தது கிடைக்கவில்லை. இதில் இருப்பது என்னோட கார்த்திக்கோட கடந்த காலம் மட்டும் தான்.. அம்மா அப்பா செய்த ரிசர்ஜ் பேப்பர் கிடைக்கவில்லை. அதை கண்டு பிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அது தான் அம்மா அப்பாவோட ஆசை, கனவு. விவசாயிகளுக்காக நாட்டோட நலனுக்காக அவர்கள் கண்டு பிடித்தது அந்த கயவர்களிடம் கிடைக்க கூடாது. அதனால் நான் அதை தேடி போறேன். நீங்க கார்த்திக் கிட்ட போங்க.

குயிலி... நானும் உங்கூட வரேன். அதை கண்டு பிடித்த பிறகு இரண்டு பேரும் சேர்ந்து கார்த்திக்கை பார்க்க செல்வோம். உன்னை தனியாக விட பயமா இருக்குமா.

தாத்தா.. அம்மா அப்பா உயிரோடு இருக்காங்களா என்றே தெரியவில்லை. ஆனால் ராமு மாமாவும் கார்த்திக்கும் என் கண் முன்னால் இருக்காங்க. கார்த்திக்கு நான் யாரென்று தெரியவில்லை. ராமு மாமா எல்லாம் தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்னால் அவர்களிடம் உண்மையை சொல்ல வேண்டும். ப்ளீஸ் தாத்தா புரிஞ்சிக்கோங்க ... எனக்கு உதவி செய்ங்க என்று குரல் தழுதழுக்க கெஞ்சினாள் குயிலி.

அதற்கு மேல் ஆசிர்வாதம் தாத்தாவால் மறுக்க முடியவில்லை. சரி மா... நீ அடுத்ததாக எங்கே போற‌

தாத்தா... இந்த பேப்பரில் இருக்கும் முப்பத்தி ஆறு மார்க் இல்லை. மூணாரை குறிக்கிறது. அதனால் நான் இப்போது கேரளா செல்கிறேன். நீங்கள் கவனமாக கார்த்திக்கிடம் செல்லுங்கள் என்றாள்.

சரி குயிலி.  நான் கவனமாக இருக்கேன். நீ ரொம்ப கவனமாக இரு... ஜாக்கிரதை மா...

சரி தாத்தா என்றவள் ஆசிர்வாதம் தாத்தாவை சென்னை பஸ்ஸில் ஏற்றி விட்டு விட்டு தான் போக வேண்டிய இடத்திற்கான பஸ்சை தேட ஆரம்பித்தாள். அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கினார்கள் பிரதாபனின் ஆட்கள்.

ஆசிர்வாதம் கார்த்திக்கை சந்தித்து உண்மையை புரிய வைப்பாரா?.... குயிலி பிரதாபன் ஆட்களிடம் சிக்காமல் தேடி செல்வதை கண்டு பிடிப்பாளா

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

15 comments

• Thank you for the wishes ma'am .

[quote name="Jeba..."]12std finished panum pothu 17 age complete agidum la... So ipo epadium 18 irukum so big girl Jo...[/quote]
Oh yeah...I just got fixed to the initial number...that she was in class six plus 4yrs our grand master went to pursue his bachelor's :P so I assumed her to be class 10 pass out 😷

Good night and sweet dreams.
• Thank you dear Jo... 12std finished panum pothu 17 age complete agidum la... So ipo epadium 18 irukum so big girl Jo... Neenga sonathukaga mission work la irunthu kuyilia releaf panidalam... Thank you so much Jo.. Happy Diwali to u & ur family
• Puppy love 😍😍 thatha, ninga avangala meet pana mudiyumandradhu doubt than so ninga unga safety parthukonga...enala ellam vandhu kapatha mudiyadhu 😉😉 :P but ramu enga than ponaru???
Guess kuyili has to go long way to accomplish the mission 😱 hope as she expects Karthik stays besides her to reach the mission...
pavam oru 16yrs girl kk indha mission rombha big ji :eek:
interesting update jeba ma'am 👏 👏👏👏👏👏👏👏 thank you and keep rocking.
Happy and sparkling diwali to you and your family 🎉
• ஹீரோ இப்படி இருப்பது சரியில்லை தான்.. புரிய வைத்து விடுவோம் சீக்கிரம்.. thank you so much sir... :thnkx:
• ஏற்கனவே கதைப்படி ஹீரோ ஒரு பேக்கு. இதுல அவனுக்கு ஆபத்து வேறயா. அவன் கொலை செய்யப்பட்டால் கூட பிரச்சினை இல்லை.

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.