Page 18 of 18
அதற்குப் பின்னர் வந்த நாட்கள் இன்னுமே நரகமாய் அமைந்தது..
ஒரு பக்கம் தன் மாமியாரின் குற்றச்சாட்டு என்றால் மறுபக்கம் தன் கணவன் ஒரு செக்ஸ் அடிக்ட் என்ற உண்மையும் அவளை நெருப்பில் இட்ட புழுவாய் துடிக்க வைத்தது...
அதை தெரிந்த பின்னர் அவனுடன் இணக்கமாக நடந்து கொள்ள முடியவில்லை அவளால்...தன் எதிரிப்பை காட்ட, அதுவரை அவளை திட்டி அவனுக்கு அடிபணிய வைத்தவன் அவளை மன ... size: 14pt="">Go to Thoongatha vizhigal nangu story main page
This story is now available on Chillzee KiMo.
...