Page 10 of 29
வேணாம், உனக்கு வேணாம், சொன்னாக்கேளு போச்சி உன் கையெல்லாம் பாரு கேக்கோட க்ரீம் ஒட்டியிருக்கு வேணாம், வாயில வைக்காத” என அவளிடம் சொல்லிக் கொண்டே அவசரகதியில் கேக்கை தன் வாயில் அடைத்து விழுங்கியவன் பாப்பாவின் கையை பார்க்க ஹனிகாவோ கையில் பூசிய க்ரீமை சப்பி சப்பி சாப்பிட்டு முடித்திருந்தாள் அதைக் கண்டவன்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக் கொண்டு அவளின் அறைக்குச் சென்றான்.
அவளை முதலில் பார்த்த அந்த தொட்டில் போன்ற சிறிய கூடையில் அவளை படுக்க வைத்துவிட்டு தானும் அதனருகில் அமர்ந்துக் கொள்ள ஹனிகாவோ தூக்கம் வந்தாலும்