Page 13 of 29
தான் கொண்டு வந்த ஒயர்களை இணைத்தான், அதன் பக்கத்தில் லாப்டாப்பை வைத்தான்,
மேலும் வீட்டில் மற்ற அறையில் இருந்த டிவிகளையும் கொண்டு வந்து அங்கே வைத்தான், நண்பர்களின் உதவியுடன் அனைத்தையும் செட் செய்தான், லாப்டாப்பிலும் ஏதோ சாப்ட்வேர் ஓடவிட்டான். ஆன்டனா போல் ஏதோ வைத்தான், ஒயர்களை சொருகினான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
பாப்பாவுக்கு எதுவும் ஆகாது அப்படி ஏதாவது ஆனா இந்த டிவியில நம்மால பார்க்க முடியும்”
”எதுக்குடா இப்படி செஞ்ச, அவர் வீட்ல ஏன் இத்தனை கேமராக்களை செட் பண்ண”