Page 17 of 29
”அத்தை நீங்க போய் டிபன் செய்ங்க, விஜய் அண்ணா எழுந்தா நான் உங்களை கூப்பிடறேன், வந்து பாருங்க போங்க அத்தை” என சொல்ல அவரும் அங்கிருந்துச் செல்ல மனதில்லாமல் கிச்சனுக்குச் சென்றார்.
கௌதமும் தன் அக்கா ஜனனியிடம்
”அக்கா இப்படியே உட்கார்ந்திருக்காதக்கா, அவங்க எழட்டும், அப்புறம் பார்த ... span>. அதைக் கண்ட ஜனனி கண்கள் கலங்கினாள் அதைக் கண்ட சகானவோ
”அக்கா என்னாச்சிக்கா ஏன் அழறீங்க, பாப்பா நினைப்பு வருதாக்கா” என அக்கறையாக கேட்க
This story is now available on Chillzee KiMo.
...