Page 18 of 29
”விஜய் இது போல பாப்பாவை பார்த்துக்குவான்னு நான் நினைச்சிக்கூட பார்க்கலை சகானா, குழந்தை பிறந்தப்ப அதை தூக்கி வைச்சி பெரிய பிரச்சனை பண்ணிட்டான், சரியா தூக்கத் தெரியாம தூக்கி அதனால பாப்பாக்கு கழுத்து பிசகி 1 வாரம் ஆஸ்பிட்டல்லயே இருந்தாள் தெரியுமா, அதுக்குப்புறம் விஜய் பாப்பாவை தூக்கவே மாட்டான், அவனுக்கு பய ... ல சரியா பார்த்துக்க முடியாது கௌதம்
This story is now available on Chillzee KiMo.
...