Page 22 of 29
மறுபக்கம் விஜயோ தன் மகளிடம்
”பரவாயில்லை விடு உனக்கு அப்பா வராட்டா என்ன இனி எங்க உன் அம்மா வரப்போறா, இனிமேல நான்தான் உனக்கு அம்மாவும் அப்பாவும் சரியா” என சொல்ல அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனனியின் மனது உடைந்தது, கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிய அதைக் கண்ட சகானாவோ
”அக்கா அழாதீங்க அக்கா, ... ட கௌதமோ ”அக்கா அக்கா அவள்தான்கா நான் சொன்னேன்ல உன் புருஷன் அவளைத்தான் வைச்சிருக்காருக்கா” என சொல்ல ஜனனி அதிர்ச்சியுடன் யார் என உற்றுப் பார்த்தாள் அதில்
This story is now available on Chillzee KiMo.
...