Page 26 of 29
கவலையேபடாத” என சொல்ல ஆனந்தியும் நிம்மதியுடன் போனை வைத்தாள்.
அதைக் கேட்ட ஜனனிக்குதான் ஆயாசமே எழுந்தது, நீண்ட பெருமூச்சுவிட அதைக் கண்ட சகானாவோ
”என்ன அக்கா அண்ணா இப்படி பேசறதை பார்த்து உங்களுக்கு ஆசை வந்துடுச்சி போல, விட்டா இப்பவே அங்க போயிடுவீங்களோ”
”ஆமாம்” என ஆசையாகச் ... ”இதப்பாரு நான் உன் அப்பாங்கறதால உனக்கு சலுகையெல்லாம் தரமுடியாது, ஊரடங்கு போட்டது நான் கிடையாது, நான் சொன்னபடி ப்ராஜெக்ட்டை நீ முடிக்கற முடியலையா விடு,
This story is now available on Chillzee KiMo.
...