Page 28 of 29
புரியவில்லையானாலும் அவன் தலையை ஆட்டியதால் கூடவே சேர்ந்து அவளும் தலையாட்டி வைத்தாள். அதைக் கண்ட ஜனனிக்கு சிரிப்பே வந்தது.
”இவளுக்கு என்ன புரிஞ்சிடுச்சின்னு இப்படி தலையை ஆட்டறா” என கேட்க அதற்கு கதிரவனோ
”அவளோட அப்பா தலையாட்டறதை பார்த்து அவள் ஆட்டிவைக்கறா, பரவாயில்லையே சீக்கிரமாவே ரெண்டு பேர ... த்தப்பட்டிருந்ததால் விஜய் மொட்டை மாடி படிக்கட்டில் ஏறி அங்கிருந்தவாறே சுற்றிலும் பார்த்துவிட்டு ஹனிகாவையும் பார்க்க வைத்தான், ஹனியோ தன் கண் முன்னால் தெரிந்த காட்சிகளை பிரமிப்புடன்
This story is now available on Chillzee KiMo.
...