Page 24 of 29
அதைக் கண்ட ஜனனியோ
”விஜய் இப்படியெல்லாம் பாப்பாவை தூக்கி விளையாடனும் கொஞ்சனும்தான் நான் ஆசைப்பட்டேன், எல்லாத்தையும் இப்ப செய்றியேடா, நான் இருக்கறப்ப செஞ்சிருக்க கூடாதா, அப்ப எல்லாம் வேலை வேலைன்னு ஓடிட்டு இப்ப மட்டும் என்னம்மா அவளை பார்த்துக்கற, அதை கிட்ட இருந்து பார்க்கதான் நான் கொடுத்து வைக்கலை, ... >ஜனனி இன்னும் வீட்டுக்கு வரலை ஆனந்தி
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்குப் புரியுது ஜனனியை பத்தி விசாரிக்கலாம்னு நினைச்சேன், இன்னும் அவங்க வரலையா ஊரடங்கு வேற இனி எங்க வரப்போறாங்க”