Page 23 of 29
ஆனந்தியின் முகம் என தெரிந்ததும் தன் தம்பியின் மீது கோபம் கொண்டாள்
”கௌதம் அது ஆனந்தி, அவர்கூட வேலை செய்ற பொண்ணு”
“இருந்தா என்ன அவள்கூடதான் நைட்டெல்லாம் சாட்டிங் பண்ணாருக்கா மாமா”
”ஆனந்திக்கு கல்யாணம் ஆயிடுச்சி, சொல்லப்போனா அவளோடதும் லவ் மேரேஜ்தான், நானும் விஜய்யுமா சே ... நீ
This story is now available on Chillzee KiMo.
...