Page 19 of 29
”விடுக்கா அவர்தானே குழந்தைக்கு அப்பா, அவரே வளர்க்கட்டும், எப்படியும் சொதப்புவார்ல அதைக் காரணமா வைச்சே நாம குழந்தையை நம்ம பக்கம் இழுக்கலாம், இதனால எந்த பிரச்சனையும் வராது”
”இல்லைடா பாப்பா பாவம்”
”அட இருக்கா அவரும் கத்துக்கட்டுமே, குழந்தையோட வளர்ப்புல அப்பாவுக்கும் பங்கு இருக் ... எந்தவித சிரமமும் வராது என நினைத்து நிம்மதியானாள்
This story is now available on Chillzee KiMo.
...
அதில் கௌதமின் நண்பன் கோகுலோ பயத்துடன்
”டேய் நண்பா ஒருவேளை உன் மாமா கேமரா இருக்கற விசயத்தை கண்டுபிடிச்சார்னா