Page 15 of 29
விஜய் குளிச்சி முடிச்சி கம்பெனிக்கு கிளம்புவாரே ஏன் போகலை” என கேட்க அனைவரும் அவளை விந்தையாக பார்த்தனர், மற்றவர்களின் பார்வையைக் கண்டவள்
”ஏன் எல்லாரும் அப்படி பார்க்கறீங்க” என கேட்க அதற்கு சகானாவோ
”அக்கா இன்னியில இருந்து ஊரடங்கு தொடர்ந்து 21 நாள் இருக்கும், யாரால ... கிடைச்சும் நான் தவறவிட்டுட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...