Page 2 of 4
பிரியம் இருக்கும் அப்பாவாக காட்டிக் கொண்டு அவர்களுக்கு தெரியாமல் பணத்தை சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறான்.
என்ன தான் அவனுடைய திட்டம்? பணத்தை எடுத்துக் கொண்டு அவர்களை கை விட்டு விட நினைக்கிறானா? இதற்காக தான் நார்வே டிக்கெட் வைத்து இருக்கிறானா? அப்படி ஓடுவது அவ்வளவு சுலபமா? சட்டத் திட்டங்கள் இல்லையா என்ன?
நேரடியாக பணத்தை எடுக்காமல் எதற்காக ஜீனாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
த புக்கை மேலோட்டமாக புரட்டியவளுக்கு அதில் இருந்த ஒரு பகுதி கருத்தை கவர்ந்தது. எந்த நாட்டிற்கு குடியேற போகிறீர்கள் என்பதை தேர்ந்து எடுப்பது எப்படி?
பூர்வி தொடர்ந்துப் படித்தாள்.