Page 25 of 30
சொல்லிட்டு... இப்படி கல்யாணம் முடிஞ்ச உடனே அந்தர் பல்டி அடிச்சுட்ட....!!!! எனக்குத் தெரிஞ்ச NSK நந்தினியா இதுன்னு எனக்கே சந்தேகம் வர அளவுக்கு மாறிப் போயிருக்கு உன் முகம்...”
“அச்சோ... கவி... போதும், நிறுத்து...”
“அதெப்படி!!! டூ வீக்ஸ்ன்னு சொல்லிட்டு NJ வந்தவங்களை இரண்டு மாசமா ஆள் அட்ரசே காணோம்ன்னு அஸ்வினி கூட சொன்னாங்க... ஒரு வழியா உங்க இரண்டு வாரம் முடிஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
வியின் காலை தொடுவதாக பாவ்லா செய்தான்...
எஸ்.கே ஏன் அப்படி பேசுகிறான்.. செய்கிறான் என்று புரிந்து நந்தினியின் முகம் நிறம் மாறி சிவந்து மின்ன... கவி பதறிப் போய் இரண்டடி பின்னே சென்றாள்...