Page 9 of 30
எஸ்.கே’விற்கு மூச்சு விட வேண்டும் என்பது கூட நினைவில்லாமல் போனது...
பக்கத்தில் இருந்த மற்ற பெண்களை மொத்தமாக மறந்து நந்தினியையே பார்த்துக் கொண்டு நின்றான்...
“எஸ்.கே... எதையோ சொல்ல வந்தீங்க போலருக்கு...”
“ஹே ஸ்ரேயா, அவரே ஷாக் அடிச்சு நிற்குறார்... நீ வேற...”
“பயங்கரமான ஷாக் போலருக்கே எஸ்.கே...”
ஸ்ரேயா, ஸ்மிரிதியின் கேலி எஸ்.கே’வை மீண்
...
This story is now available on Chillzee KiMo.
...
கே, பார்த்து டிரைவ் செய்... மெதுவா போ... கவனம் ரோட்ல இருக்கட்டும்!”
கிருஷ்ணக்குமார் தம்பிக்கு அறிவுரை வழங்குவதை பெண்கள் அனைவரும் உதட்டில் சிரிப்பு மின்ன கேட்டுக் கொண்டு இருந்தார்கள்...