Page 3 of 21
தாயிடம் அடிவாங்கியது மட்டுமல்லாமல் மனைவியிடம் திட்டும் அடியும் வாங்குவது அதிலும் யாருக்காக விஜய்க்காக அடிவாங்குவதை அவன் வெறுத்தான்.
இங்கோ விஜய் அந்த பாத்ரூம் முழுவதும் பிரஷை தேடி அலைந்துவிட்டு
”பாப்பா எங்கடா உன் ப்ரஷ் காணலை” என கேட்க அவளோ வியப்பாக பார்க்க அதில் அவனோ தன் அறைக்குச் சென்று அங்கிருந்த பாத்ரூமில் தனது ப்ரஷ், பேஸ்ட ... டிக்காமல் அதைச் சாப்பிடாமல் தந்தையின் விரலை தனது கையால் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”இருடா பாப்பா ஒரு நிமிஷம் இரு இரு” என சொல்லிக் கொண்டே விஜய் அவளின்