Page 6 of 21
”அய்யோ என்ன இது ஜில்லு தண்ணியை விடறாரே, குழந்தைக்கு சளி பிடிக்குமே” என அவள் அலற கௌதமின் கவனம் டிவி பக்கம் திரும்பியது
விஜயோ குழந்தையை பாத் டப்பில் இருந்து எடுத்து தூக்கிக் கொண்டு முதலில் குளிர்ந்த நீரை பாத்டப்பில் விட்டான், அதன் பின் ஹீட்டரை ஆன் செய்துவிட்டு அதில் சூடான தண்ணிர் வரும் குழாயை திறந்துவிட இப்போது டப்பில் சூட ... an>மேகத்துக்கு நடுவில இருக்கற மாதிரி இருக்க
This story is now available on Chillzee KiMo.
...