Page 35 of 42
“ஹப்பா.. உங்களை விட்டு கொடுக்காமல் என்னமா சப்போர்ட் பண்ணி சண்டைக்கு வரா..
பை தி வே... சும்மா உங்களை கலாய்ப்பதற்காக சொன்னேன் உண்மையிலேயே இந்த ட்ரெஸ்ஸில் சூப்பரா இருக்கீங்க மாம்ஸ்.. இன்னைக்கி பங்சன் ல எல்லா பொண்ணுங்க கண்ணும் உங்க மேலதான் இருக்க போகுது பாருங்க.. “ என்று கிளுக்கி சிரித்தாள் மதுரா..
“ஹ்ம்ம் மத்த பொண்ணுங்க எல்லாம் பார்க்கிறார்களோ இல்லையோ.. என்
...
This story is now available on Chillzee KiMo.
...
இழுத்தது.. ஜாடிக்கேத்த மூடியாய் இருவரின் ஜோடி பொருத்தத்தை பற்றி சிலாகித்தனர் அங்கு வந்திருந்தவர்கள்..
அறிமுக படலம் முடிந்ததும் இந்த வருடம் வித்தியாசமாக சில விளையாட்டுகளை ஏற்பாடு