Page 15 of 42
தெரியாதவளாய் எப்படி அவளை மாற்றி காண்பிக்கிறேன்.. “ என்று மந்தகாசமாய் புன்னகைத்தான் ஆர்யமன்...
அதைக்கேட்ட மந்தாகினிக்கோ என்னவோ போல் இருந்தது.. அவள் மனதில் மீண்டுமாய் பழைய நினைவுகள் எல்லாம் முட்டி மோதிக்கொண்டு முன்னே வர அந்த மாதிரி பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாமல் மெதுவாக நழுவி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் மந்தாகினி...
ஆர்யமனின் மந்தாக
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன அதிசயத்தை கேட்டு விட்டீர்கள்..இப்படி வாயை பிளக்கறீங்க.. க்ளோஸ் யுவர் டோர்ஸ்.. “ என்று இடுப்பில் கையை வைத்து அவர்களை பார்த்து முறைக்க மற்றவர்களும் அசட்டு சிரிப்பை சிரித்து மீண்டுமாய் அவளை