Page 12 of 22
அங்கு நடைபெற்று கொண்டிருந்த வேலையை பார்வை இட்டு கொண்டிருக்க, அங்கே வந்த அந்த ப்ராஜெக்ட் மேனேஜர் துஷ்யந்த ஐ அந்த அதிகாலையில் காண, பதறி வேகமாக துஷ்யந்த் அருகில் ஓடி வந்து ஒரு சல்யூட்டை வைத்து அவனுக்கு காலை வணக்கத்தை சொன்னான்..
துஷ்யந்த் ம் புன்னகைத்தவாறு இதுவரை நடைபெற்ற வேலையை பற்றி விசாரித்தவன், மேனேஜரின் பணியை பார்க்கச் சொல்லி விட் ... ட்டுத்தான் லீவ் எடுத்து இருக்கிறாள்..
கண்டிப்பாக விக்கி உங்களுக்கு உதவியாக இருப்பான்.. நாளையில் இருந்து உங்களுடைய வேலையை விக்கியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. “ என்றான் சௌமியன் பவ்யமாக...
This story is now available on Chillzee KiMo.
...