Page 9 of 22
என்னருகே வந்து பார்.. அப்பொழுது காட்டுகிறேன் இந்த மணிகர்ணிகா யாரென்று.. “ என்று பெண் புலியாய் அவனை பார்த்து சீறினாள்
“இனிமேல் என்னால் உன்னுடன் இந்த ப்ராஜெக்ட் ல் வேலை செய்ய முடியாது.. எப்பொழுது அலுவலக வேலையாக வந்த என்னிடம் இப்படி தவறாக நடக்க முயற்சி பண்ணினியோ இனிமேல் உன் முகத்தில் கூட முழிக்க மாட்டேன்..
உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
தாலும் அவனுடைய மன்மத லீலை எல்லாம் காட்டி என்னை மடக்க முயன்றாலும் இனி ஒருதரம் அவன் இடம் தரம் தாழ்ந்து போக மாட்டேன்..
அவன் நிழல் கூட என்னை தொட அனுமதிக்க மாட்டேன்...அவன் எண்ணம் எப்பொழுதும்