Page 14 of 22
”மாமா நான் உங்ககிட்ட பேசதான் வந்தேன்”
”என்ன சொல்லுப்பா நானும் உன்கிட்ட ஒரு விசயம் சொல்ல நினைச்சேன்”
”என்னது மாமா”
”அந்த டாக்டர் பயல விரட்டியாச்சி”
”அப்படியா எப்படி”
”உனக்கெதுக்கு சொல்லு எப்படியோ விரட்டிட்டேன் இனிமே அவன் உன் வழியில குறுக்க வரமாட்டான்”
”ஆனா எங்கம்மா வருவாங்களே”
”உங்கம்மாவை நான் பார்த்துக்கறேன் பார்த்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப நீ கிளம்பு” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு வெளியே வந்தவன் நேராக தன் தாயிடம் சென்றான்.
ஏற்கனவே தன் கணவர் தன்னை விட்டு சென்றுவிட்டார் வேலுவும் தன்னுடன் சண்டை போடுவதால் நொந்து