Page 3 of 22
”ஏன்னா அவன் பேசறது பண்ணறது பழகறது எனக்கு சந்தேகமா இருக்கு”
”வசீ எப்பதிலிருந்து என்னை மாதிரி மாறிட்டீங்க நான் தான் எப்பவும் தப்பு கண்டுபிடிப்பேன் சரியில்லை மாறுன்னு சொல்வீங்க இப்ப என்னடான்னா வீட்ல இருக்கறவங்களுக்கே பிடிச்சிப் போன ஒருத்தர் மேல இப்படி அநியாயத்துக்கு தப்பு கண்டுபிடிக்கிறீங்களே, இல்லை வசீ நீங்க ரொம்ப மாறிட்டீங்க எப்பவும் போல எல்லா விசயத்தையும் நல்லதா நி
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்ட கேள்விக்கு என்ன அர்த்தம்”
பக்த்தில் நின்றிருந்த மானஸாவை பார்த்தவன் வெறுப்புடன்
”நான் கேட்டதுல என்ன தப்பு அந்த ராம் யாரோ எவனோ அவன் கூட சிரிச்சி சிரிச்சி பேசறா புத்தியில்லை