Page 21 of 36
ஒவ்வொரு கோலத்தையும் ஆராய்ந்து அதற்கு மதிப்பளிக்க ஆரம்பித்தனர் நடுவர்கள்..
அந்த ஊர் பெண்கள் எல்லோருமே விதவிதமாக பூக்களையும் பல அழகான டிசைன்களை அந்தத் திடலில் பூக்க வைத்திருந்தனர்..
ஒரு சிலர் மாட்டு பொங்கலை கோலத்தில் கொண்டு வருகிறேன் பேர்வழி என்று மாடு வரைய முயன்று அவர்கள் வரைந்த மாட்டை பார்த்து மாடே மிரண்டும் ஓடும் வகையில் வேற ஏதோ மிருகத்தின்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பாக அவள் மனதில் பதிந்திருக்க வேண்டும்..
என் உருவம் அவள் மனதில் பதிந்து இருக்கிறது என்றால் அவள் என்னை கணவனாக ஏற்றுக் கொண்டாள் என்றுதானே அர்த்தம்..” என்ற வகையில் எண்ணியவனுக்கு எங்கேயோ