Page 13 of 36
எல்லாம் அங்க வந்துவிடுவோம்.. உங்க புகுந்த வீட்டு இளவரசிகளை ரிசீவ் பண்ண தயாரா இருங்க... “ என்று மிடுக்குடன் சொன்னாள் லாவண்யா..
“ஆங்? அது என்ன முக்கியமான நாள் லாவண்யா ? “ என்று மந்தாகினி முழித்தவாறு கேட்க
“ஹா ஹா ஹா.. நம்ம ஊர் ஒலிம்பிக் போட்டிகள் நாளைக்குத்தான் அண்ணி... நாலு வருடத்திற்கு ஒருமுறை வரும் ஒலிம்பிக் போட்டியை
...
This story is now available on Chillzee KiMo.
...
படி சொல்லு சரண் குட்டி.. “ என்று சிரித்தான் ஆர்யமன்..
"அண்ணி... இந்த வருடம் நீங்களும் எங்களோட கலந்துக்கறிங்க... நான் ஜெயிக்க முடியாத இரண்டு போட்டி சமையல் போட்டியும் கோல போட்டியும்தான்..